KALUGUMALAI![]() |
கழுகுமலை (Kalugumalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில்அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கழுகுமலையில் புகழ்பெற்ற கழுகுமலை வெட்டுவான் கோயில், கழுகுமலை முருகன் கோயில் மற்றும் கழுகுமலை சமணர் படுகைகள் அமைந்துள்ளது.
![]() |
வெட்டுவான் கோயில்முருகன் கோயில் |













